Donate / நன்கொடை
'புதியதோர் உலகம் செய்வோம்' என்று முழங்கிய பாரதிதாசன்
பிறந்த மண்ணில் 'புதியதோர் அரசியல் செய்வோம்' என்று முழங்கியபடி மக்கள் ஆதரவுடன் வலம் வருகிறது
புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி.
- Puducherry Development Party does a different kind of politics. We don't errect banners and we
dont stick posters. Instead we reach people through our social service.
- "அரசியல் என்றால் சேவை" என்ற சிந்தனையுடன் செயல்படும் புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி
- நீரைப் பாதுகாக்கும் திட்டங்கள்
- இளைஞர்களுக்கான Personality Development பயிற்சிகள்
- பள்ளி மாணவர்களுக்கான உதவிகள்
- அரசமரங்கள் நட்டு ஆக்சிஜன் பெருக்குதல் (24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடும் ஒரே மரம் அரச மரம்தான்)
- பிளாஸ்டிக் பயன்பாடு குறைத்து சுற்றுப்புறச்சூழல் காத்தல்
- பெண்ணுரிமைக்கானக் குரல்
- பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள்
- வயதானவர்களுக்கான உதவிகள்
- கல்வி மற்றும் விழிப்புணர்வுப் பணிகள்