Address

The President

Puducherry Development Party

No. 51, Second Cross

Selva Nagar, Uruvaiyar

Puducherry - 605 110

Call Us உறுப்பினராக

+91 99440 25608 +91 90035 31895

0413 - 2665608, 2666832

Donate
நன்கொடை
2016 தேர்தலில் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது 'புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி       15 வருடங்களாக புதுவை சட்டமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாததைச் சுட்டிக்காட்டி 30 தொகுதிகளிலும் பெண்கள் என்று சொல்லி 'புதுவையில் பெண்கள் ஆட்சி' என்றுக் கரவொலிகளுடன் களத்தில் இறங்கியது புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி.     பெண்களுக்கு அனைத்துக் கட்சிகளும் வாய்ப்புத் தரவேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதியது புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி     தேர்தலில் போட்டியிடாமலேயே தேர்தல் போக்கை மாற்றி, எல்லாக் கட்சிகளும் பெண்களுக்கு வாய்ப்பு தரும் சூழலை உருவாக்கி, இன்று புதுவையின் வரலாற்றில் முதன்முறையாக 4 பெண் எம்.எல்.ஏ.க்களை உருவாக்கியிருக்கிறது புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி
  • slidebg1
  • darkblurbg
  • darkblurbg
  • darkblurbg
  • darkblurbg
  • darkblurbg